ஷட்டரை திறந்ததுமே ஏராளமான பெண்களும், ஆண்களும் முண்டியடித்து கொண்டு வெளியே வருகிறார்கள்.. கர்நாடகாவில் லாக்டவுனால் மூடப்பட்ட ஒரு துணி கடையில், புடவை விற்பனை அமோகமாக நடந்துள்ளது.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.<br />Secret saree shopping in Karnataka lockdown, Video Viral<br />#SareeShopping<br />#CoronaLockdown<br />#Karnataka